Yahya

இஸ்ரேல் பாராளுமன்றத்தில் புதிய சட்டம் பாய்ந்தது ..


இஸ்ரேலின் தலைநகரம் ஜரூசலம் என அமெரிக்கா அறிவித்ததை தொடர்ந்து ஜெரூசலம் தொடர்பில்
இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா மாறி மாறி பல அறிவிப்புகளை செய்திருந்தன.

இந்த நிலையில்  இஸ்ரேல் பாராளுமன்றத்தில் புதிய சட்டம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது

குறித்த சட்டத்தின் படி எதிர்காலத்தில் ஜெருசலம்  இஸ்ரேலுடயதாக  கருதப்படும் அதேநேரம் அங்கு எந்த ஒரு நிலப்பகுதியையாவது பலஸ்தீனர்களுக்குக் கொடுப்பதானால் அதற்கு பாராளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை  அவசியம் என குறித்த சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் பாராளுமன்றத்தில் புதிய சட்டம் பாய்ந்தது .. இஸ்ரேல் பாராளுமன்றத்தில் புதிய சட்டம் பாய்ந்தது .. Reviewed by Madawala News on 1/03/2018 01:31:00 PM Rating: 5