Yahya

அமெரிக்க ர‌யிலில் ப‌ய‌ங்க‌ர‌வாத‌ தாக்குத‌ல் ந‌ட‌த்தும் முய‌ற்சியில் ஈடுப‌ட்ட‌ வெள்ளையின‌- நாஸி ப‌ய‌ங்க‌ர‌வாதி கைது


கலையரசன் -
அமெரிக்க  ர‌யிலில் ப‌ய‌ங்க‌ர‌வாத‌ தாக்குத‌ல் ந‌ட‌த்தும் முய‌ற்சியில் ஈடுப‌ட்ட‌ வெள்ளையின‌- நாஸி ப‌ய‌ங்க‌ர‌வாதி
கைது. பொலிஸ் சோத‌னையில் துப்பாக்கியும், வெடிம‌ருந்தும் க‌ண்டுபிடிக்க‌ப் ப‌ட்ட‌ன‌. 

ம‌ன்னிக்க‌வும், கைது செய்ய‌ப் ப‌ட்ட‌ ப‌ய‌ங்க‌ர‌வாதி ஒரு முஸ்லிமாக‌ இல்லாத‌ப‌டியால் இந்த‌த் த‌க‌வ‌லை ஊட‌க‌ங்க‌ள் புற‌க்க‌ணித்துள்ள‌ன‌.

அமெரிக்க ர‌யிலில் ப‌ய‌ங்க‌ர‌வாத‌ தாக்குத‌ல் ந‌ட‌த்தும் முய‌ற்சியில் ஈடுப‌ட்ட‌ வெள்ளையின‌- நாஸி ப‌ய‌ங்க‌ர‌வாதி கைது  அமெரிக்க  ர‌யிலில் ப‌ய‌ங்க‌ர‌வாத‌ தாக்குத‌ல் ந‌ட‌த்தும் முய‌ற்சியில் ஈடுப‌ட்ட‌ வெள்ளையின‌- நாஸி ப‌ய‌ங்க‌ர‌வாதி கைது Reviewed by Madawala News on 1/06/2018 09:04:00 AM Rating: 5