Yahya

(வீடியோ) கொழும்பு - கண்டி வீதி கடையொன்றில் தீ விபத்து.


யக்கல பிரதேச வர்த்தக நிலையம் ஒன்றில் தீ பரவியுள்ளது.
இதன் காரணமாக கொழும்பு - கண்டி வீதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்

மரப்பலகை கடை ஒன்றிலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீயணைப்பு படையினர் தீயணைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
(வீடியோ) கொழும்பு - கண்டி வீதி கடையொன்றில் தீ விபத்து. (வீடியோ) கொழும்பு - கண்டி வீதி கடையொன்றில் தீ விபத்து. Reviewed by Madawala News on 1/05/2018 04:31:00 PM Rating: 5