Yahya

பிட் பொக்கட் காரர்கள் பிட்பொக்கட் அடித்து விட்டு ஓடும் போது திருடன் திருடன் என கூறிக்கொண்டு ஓடுவார்கள்


பிட் பொக்கட் காரர்கள் பிட்பொக்கட் அடித்து விட்டு ஓடும் போது திருடன்

திருடன் என கூறிக்கொண்டு ஓடுவார்கள் என ஜனாதிபதி மைதிரிபால சிரிசேன குறிப்பிட்டார்.


நேற்று அனுராதபுரத்தில் இடம்பெற்ற சுதந்திர கடசி கூட்டத்தில் உரையாற்றும் போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,


யார் திருடர்கள் என்பது தற்போது மக்களின் மனசாட்சிக்கு தெரியும்.முன்னர் புறக்கோட்டை பகுதிகளில் பிட் பொக்கட் காரர்கள் பிட்பொக்கட் அடித்து விட்டு ஓடும் போது திருடன் திருடன் என கூறிக்கொண்டு ஓடுவார்கள் அதேபோன்று தற்போது நடக்கிறது.


இரு தரப்பினர்கள் மாறி மாறி திருடர்கள் என கூறிக்கொண்டு சண்டை பிடிக்கும் நிலை தோன்றியுள்ளது என அவர் குறிப்பிட்டார்.

பிட் பொக்கட் காரர்கள் பிட்பொக்கட் அடித்து விட்டு ஓடும் போது திருடன் திருடன் என கூறிக்கொண்டு ஓடுவார்கள் பிட் பொக்கட் காரர்கள் பிட்பொக்கட் அடித்து விட்டு ஓடும் போது திருடன் திருடன் என கூறிக்கொண்டு ஓடுவார்கள் Reviewed by Madawala News on 1/11/2018 08:09:00 AM Rating: 5