Yahya

வீடொன்று தீப்பிடித்து முற்றாக எரிந்தது. f



அவிஸ்சாவெல்ல பிரதேசத்தில் வேவில என்ற ஊரில் வீடொன்று தீப்பிடித்து முற்றாக எரிந்துள்ளது.


குறிப்பிட்ட வீடு வைபவ அலங்கார பொருட்களை களஞ்சியப்படுத்த உபயோகிக்கப்பட்டு வந்துள்ளது.

இது தொடர்பில் அவிஸ்ஸவெல பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இரத்தினபுரி தீயணைப்பு படையினர் தீயணைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். 
வீடொன்று தீப்பிடித்து முற்றாக எரிந்தது. f வீடொன்று தீப்பிடித்து முற்றாக எரிந்தது. f Reviewed by Euro Fashions on 1/01/2018 05:13:00 PM Rating: 5