Yahya

இலங்­கையில் 25,000 வெளிநாட்டு ஊழி­யர்கள். : குடி­வ­ரவு குடி­ய­கல்வு திணைக்­களம்.


இலங்­கையில் தற்­போது 25,000 வரை­யான வெளிநாட்டு ஊழி­யர்கள் தங்­கி­யுள்­ள­தாக, குடி­வ­ரவு குடி­ய­கல்வு திணைக்­களம் தெரி­வித்­துள்­ளது. இவர்­களில் பெரும்­பா­லா­ன­வர்கள் சீன மற்றும் இந்­தி­யாவைச் சேர்ந்­த­வர்கள் என, குடி­வ­ரவு குடி­கல்வு கட்­டுப்­பாட்­டாளர் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

அந்­தந்த நாடு­களின் நிதி­யு­த­வியில் முன்­னெ­டுக்­கப்­படும் வேலைத் திட்­டங்­களில் பணி­யாற்­றவே அவர்கள் இலங்­கையில் தங்­கி­யுள்­ள­தா­கவும் அவர் கூறி­யுள்ளார்.

இதற்கு மேல­தி­க­மாக முத­லீட்டு சபை­யினால் முன்­னெ­டுக்­கப்­படும் வேலைத் திட்­டங்­களில் பணி­யாற்­றவும் வெளிநாட்டு ஊழி­யர்கள் இலங்­கைக்கு வந்­துள்­ள­தாக, குடி­வ­ரவு குடி­ய­கல்வு திணைக்­களம் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது.

அவர்­களில் சிலர் இலங்கை பிரஜைகளை திருமணம் முடித்துள்ளதாகவும், திணைக் களம் குறிப்பிட்டுள்ளது.
இலங்­கையில் 25,000 வெளிநாட்டு ஊழி­யர்கள். : குடி­வ­ரவு குடி­ய­கல்வு திணைக்­களம். இலங்­கையில் 25,000 வெளிநாட்டு ஊழி­யர்கள். : குடி­வ­ரவு குடி­ய­கல்வு திணைக்­களம். Reviewed by Madawala News on 1/02/2018 12:00:00 PM Rating: 5