Yahya

மாளிகாவத்தை பகுதி மைதானம் ஒன்றில் பிரித்தானியப் பிரஜை (37 வயது) சடலமாக மீட்பு.


மாளிகாவத்தை - அரலியஉயன பகுதியில் வௌிநாட்டு பிரஜை ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவர் 37 வயதான பிரித்தானியப் பிரஜை எனத் தெரியவந்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பிட்ட சடலம் மாளிகாவத்தை - அரலியஉயன பகுதியில் ஓய்வூதிய திணைக்களத்திற்கு முன்னால் உள்ள மைதானத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.

அவரின் கடவுச்சீட்டும் மீட்கப்பட்டுள்ளது.
மாளிகாவத்தை பகுதி மைதானம் ஒன்றில் பிரித்தானியப் பிரஜை (37 வயது) சடலமாக மீட்பு. மாளிகாவத்தை பகுதி மைதானம் ஒன்றில் பிரித்தானியப் பிரஜை (37 வயது) சடலமாக மீட்பு. Reviewed by Madawala News on 1/02/2018 01:49:00 PM Rating: 5