Yahya

நாளை அல்ல.. இன்று கூட எனது பதவியை துறந்து வீடு செல்லத் தயார். ஜனாதிபதி அறிவிப்பு. mrr



தமது பதவிக் காலம் தொடர்பில் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை கௌரவத்துடன் ஏற்றுக்கொள்வதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இதனுடன், தமது பதவிக் காலம் தொடர்பில் உயர் நீதிமன்றத்தின் கருத்தை கோரியமை தொடர்பில் எவரும் குழப்பமடைய தேவையில்லை.

நாளை அல்ல இன்று கூட பதவியை துறந்து செல்ல தயார் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அக்குரஸ்ஸயில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தமது பதவிக் காலம் தொடர்பில் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை கௌரவத்துடன் ஏற்றுக்கொள்வதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அதனை தனது உத்தியோகபூர்வ ட்விட்டர் பக்கத்திலும் பதிவேற்றி உள்ளார்.
நாளை அல்ல.. இன்று கூட எனது பதவியை துறந்து வீடு செல்லத் தயார். ஜனாதிபதி அறிவிப்பு. mrr நாளை அல்ல.. இன்று கூட எனது பதவியை துறந்து வீடு செல்லத் தயார். ஜனாதிபதி அறிவிப்பு. mrr Reviewed by Euro Fashions on 1/12/2018 07:29:00 PM Rating: 5