Yahya

மைத்­தி­ரி­பால சிறி­சேன ஆறு ஆண்­டுகள் பதவி வகிக்க முடியும் என்றால் , அடுத்த ஜனா­தி­பதி தேர்­தலில் எனக்கும் போட்­டி­யிட முடியும்.


அர­சி­ய­ல­மைப்பின் 19 ஆவது திருத்­தச்­சட்டம் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் பத­விக்­கா­லத்தை பாதிக்­காது என்றால், அடுத்த ஜனா­தி­பதி தேர்­தலில் போட்­டி­யிட எனக்கும் தடை­யி­ருக்­காது என்று முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ தெரி­வித்­துள்ளார்.

இது­தொ­டர்­பாக ஊடகம் ஒன்­றுக்குக் கருத்து வெளி­யிட்­டுள்ள அவர், “2015 ஜனா­தி­பதி தேர்­தலை 19 ஆவது திருத்­தச்­சட்டம் பாதிக்­காது என்றால், அடுத்த ஜனா­தி­பதி தேர்­தலில் நானும் போட்­டி­யிடத் தடை­யி­ருக்­காது என்று குறிப்­பிட்­டுள்ளார்.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன ஆறு ஆண்­டுகள் பதவி வகிக்க முடியும் என்று உச்­ச­நீ­தி­மன்றம் தீர்ப்­ப­ளிக்­கு­மானால், நானும், முன்னாள் ஜனா­தி­தபி சந்­தி­ரிகா குமா­ர­துங்­கவும் கூட அடுத்த தேர்தலில் போட்டியிட முடியும்” என்றும் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மைத்­தி­ரி­பால சிறி­சேன ஆறு ஆண்­டுகள் பதவி வகிக்க முடியும் என்றால் , அடுத்த ஜனா­தி­பதி தேர்­தலில் எனக்கும் போட்­டி­யிட முடியும். மைத்­தி­ரி­பால சிறி­சேன ஆறு ஆண்­டுகள் பதவி வகிக்க முடியும் என்றால் , அடுத்த ஜனா­தி­பதி தேர்­தலில் எனக்கும் போட்­டி­யிட முடியும். Reviewed by Madawala News on 1/12/2018 11:22:00 AM Rating: 5