Yahya

17 வயது இளைஞன் போலிஸ் சிறைக்குள் தற்கொலை விவகாரம்... ஓ.ஐ.சி. மட்டக்களப்புக்கு மாற்றம்.


கொழும்பில் கைது செய்யபட்டு புறக்கோட்டை போலிஸ் சிறையில் அடைக்கபட்ட 17 வயது இளைஞன் போலிஸ் சிறைக்குள் தற்கொலை செய்தது அறிந்ததே.

இந்நிலையில் அந்த  பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மட்டக்களப்பிற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
17 வயது இளைஞன் போலிஸ் சிறைக்குள் தற்கொலை விவகாரம்... ஓ.ஐ.சி. மட்டக்களப்புக்கு மாற்றம். 17 வயது இளைஞன் போலிஸ் சிறைக்குள் தற்கொலை விவகாரம்...  ஓ.ஐ.சி. மட்டக்களப்புக்கு மாற்றம். Reviewed by Madawala News on 1/13/2018 12:26:00 PM Rating: 5