Yahya

மற்றுமொரு விமல் கட்சி உறுப்பினர் ஜனாதிபதியுடன் சேர்ந்தார்.


நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியின் களுத்துறை மாவட்ட நிறைவேற்றுக்குழு உறுப்பினர் பிரேமலால் பொன்சேகா, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு தெரிவித்து, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்துகொண்டார்.

ஏற்கனவே சென்ற வாரங்களில் விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியின் உறுப்பினர்கள் பலர் ஜனாதிபதியுடன் இணைந்த நிலையில் இன்றும் ஒரு  உறுப்பினர் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மற்றுமொரு விமல் கட்சி உறுப்பினர் ஜனாதிபதியுடன் சேர்ந்தார். மற்றுமொரு விமல் கட்சி உறுப்பினர் ஜனாதிபதியுடன் சேர்ந்தார். Reviewed by Madawala News on 1/13/2018 04:09:00 PM Rating: 5