Yahya

பிணைமுறி மோசடியில் நான் எப்படி குற்றவாளி.. ரவியின் குழப்பம். Rc


எனது நிருவாக கட்டமைப்பிற்குள் இலங்கை மத்திய வங்கியோ அரச வங்கிகளோ காணப்படவில்லையெனவும்,
அவ்வாறிருக்கையில் நான் எவ்வாறு பிணைமுறிகள் விற்பனை விடயத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடியில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டேன் என்பதை புரிந்துகொள்ள முடியாதுள்ளதாகவும் முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

நல்லாட்சி அரசாங்கத்தில் நான் நிதி அமைச்சராக பதவி வகித்திருந்தேன்ஆணைக்குழுவின் அறிக்கை பகிரங்கமானதும் அதற்குரிய பதிலை வழங்குவதற்கு தயாராகவுள்ளேன். அதற்கான தயார்படுத்தல்களில் தற்பொழுது ஈடுபட்டுள்ளேன் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.  
பிணைமுறி மோசடியில் நான் எப்படி குற்றவாளி.. ரவியின் குழப்பம். Rc பிணைமுறி மோசடியில் நான் எப்படி குற்றவாளி.. ரவியின் குழப்பம். Rc Reviewed by Euro Fashions on 1/05/2018 10:44:00 PM Rating: 5