Yahya

உயர்தரத்தில் கணித / விஞ்ஞானத் துறையில் கற்க விரும்புகிறீரா?


கண்டி - மடவளை பஸாரில் அமைந்துள்ள இச்செயற்திட்டம் (project), 2017ல் சுமார் 25 மாணவர்களுடன் ஆரம்பிக்கப்பட்டு, இன்று வெற்றிகரமாக செயற்படுகிறது.

மத்திய மாகாணத்தின் பிரபலமான கல்லூரிகளில் ஒன்றான, மடவளை மதீனா தேசிய கல்லூரியின் உயர்தர விஞ்ஞானப் பிரிவில் இணைந்து கற்கும் வாய்ப்பை எமது மாணவர்களுக்கு பெற்றுக் கொடுப்பதோடு, கல்லூரி மற்றும் கல்லூரிச் சமூகத்தினது பூரண ஒத்துழைப்புடனும், இலாப நோக்கற்ற வகையிலும் இது இயங்குகிறது.

நோக்கம்

உயர்தரத்தில் கணிதம், விஞ்ஞானம் கற்கும் மாணவர்களுக்கு சிறந்த பாடசாலை, மேலதிக கற்றல் வகுப்புகள், கற்றல் வழிகாட்டல்கள், கற்றலுக்கேற்ற அமைதியான சூழல் போன்றவற்றை வழங்கி மாணவர்களை சிறப்புத் தேர்ச்சியடையச் செய்தல்.

ஏன் இச்செயற்திட்டத்தை தெரிவு செய்ய வேண்டும்?

* ஆரம்பம் முதல் பரீட்சை வரையான முழு வழிகாட்டல்.
* பாதுகாப்பான இஸ்லாமிய சூழல்.
* தகுதி வாய்ந்தவர்களால் உள வள ஆலோசனைகள்.
* சிறந்த வகுப்பறை வசதிகள்.
* விஞ்ஞான நூல்களைக் கொண்ட தனியான நூலகம்.
* நிபுணத்துவம், அனுபவம் மிகுந்த ஆசிரியர் குழாம்.
* பாடப்புறச் செயற்பாட்டுக்கான ஏற்பாடுகள்.
* மாணவ மாணவியருக்கு வெவ்வேறான தங்குமிட வசதிகள்.
* தனித்தனியான விடுதி மேற்பார்வையாளர்கள்.
* வீட்டில் தயாரிக்கப்பட்ட சுகாதாரமான உணவு.
* பரீட்சையின் பின் உயர்கல்வி மற்றும் தொழில் வழிகாட்டல்.
* கற்றல் உபகரணங்களை இலகுவாக பெறும் வசதி.

மேலதிக விபரங்களுக்கு...
0776450858
0715667221
உயர்தரத்தில் கணித / விஞ்ஞானத் துறையில் கற்க விரும்புகிறீரா? உயர்தரத்தில் கணித / விஞ்ஞானத் துறையில் கற்க விரும்புகிறீரா? Reviewed by Madawala News on 1/08/2018 11:54:00 AM Rating: 5