Yahya

திருகோணமலையில் உணவு தேடி அழையும் மான் கூட்டங்கள். sd



திருகோணமலை நகரில் உள்ள மான் கூட்டங்கள் உணவுக்காக அழைந்து திரிவதை காண்பதோடு
வன ஜீவராசி திணைக்களம் மான்களுக்கு உணவுகள் வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்படுகின்றது .

மேலும் பொலித்தீன்களையும் உணவாக உண்பதினால் அண்மைய தகவலின் படி திருகோணமலை பகுதிகளில் உள்ள மான் இனங்கள் அருகி வருகின்றன.

மான்களை படங்களில் காணலாம்.

(ஹஸ்பர் ஏ ஹலீம்)


திருகோணமலையில் உணவு தேடி அழையும் மான் கூட்டங்கள். sd திருகோணமலையில் உணவு தேடி அழையும் மான் கூட்டங்கள். sd Reviewed by Euro Fashions on 1/11/2018 03:52:00 PM Rating: 5