Yahya

சம்பிக தலைமையில் UNP மத்திய குழு கூட்டம் !!


ஐக்கிய தேசிய கட்சியின் கெஸ்பேவ தொகுதி மத்திய குழு கூட்டம் அமைச்சர் பாடலி சம்பிக ரணவக தலைமையில்
இன்று இடம்பெற்றது.

ஜாதிக ஹெல உறுமய கட்சியின் முக்கியஸ்தரான பாடலி சம்பிக ரபவகவுக்கு ஐக்கிய தேசிய கட்சியின் தொகுதி அமைப்பாளர் பதவி வழங்கப்படவுள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்த நிலையில் நேற்று ஐக்கிய தேசிய கட்சியின் கெஸ்பேவ தொகுதியின் மத்திய குழு கூட்டம் சம்பிக தலைமையில் இடம்பெற்றுள்ளது.

கடுன்போக்கு கட்சியான ஜாதிக ஹெல உறுமயவின் சுமார் 150 ஊறுப்பினர்கள் இம்முறை ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்து போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.
சம்பிக தலைமையில் UNP மத்திய குழு கூட்டம் !! சம்பிக தலைமையில் UNP மத்திய குழு கூட்டம் !! Reviewed by Madawala News on 1/07/2018 10:40:00 AM Rating: 5