Ad Space Available here

ஐ.தே. கவுக்கு தனி அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு, சுதந்திரக் கட்சியின் 12 உறுப்பினர்களின் ஆதரவை வழங்குவதாக ஜனாதிபதி உறுதி.


ஐக்கிய தேசிய கட்சிக்குத் தனி அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்குத் தேவையான பாராளுமன்ற
உறுப்பினர்களை வழங்குவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விருப்பம் தெரிவித்துள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதனை கொழும்பு ஊடகம் ஒன்று சற்றுமுன்னர் வெளியிட்டுள்ளது.

இதற்கமைய அரசாங்கமொன்றை நடத்திச் செல்வதற்கு தேவைப்படும் பெரும்பான்மையை பெற்றுக்கொள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 12 உறுப்பினர்களின் ஆதரவை, புதிய அரசாங்கத்திற்கு வழங்குவதற்கு ஜனாதிபதி உறுதியளித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஐ.தே. கவுக்கு தனி அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு, சுதந்திரக் கட்சியின் 12 உறுப்பினர்களின் ஆதரவை வழங்குவதாக ஜனாதிபதி உறுதி. ஐ.தே. கவுக்கு தனி அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு, சுதந்திரக் கட்சியின் 12 உறுப்பினர்களின் ஆதரவை வழங்குவதாக ஜனாதிபதி உறுதி. Reviewed by Madawala News on 2/13/2018 08:35:00 PM Rating: 5