Ad Space Available here

(படங்கள்) பஸ் வண்டி தீயிட்டு கொழுத்தப்பட்டது. #கண்டி .


(மொஹொமட்  ஆஸிக்)

கண்டி அங்கும்புரை  பிரதேசத்தில் இன்று  13 ம் திகதி அதிகாலையில் தனியார் பஸ் வண்டி ஒன்று தீயிட்டு  கொழுத்தப்பட்டுள்ளது.

நேற்று   பகல் 12 மணி அளவில் இப் பஸ் வண்டியை குறித்த இடத்தில் தான் நிருத்திச் சென்றதாகவும்   இன்று அதிகாலை  3 மணி அளவில் அயல் வீட்டுக்காரர்கள் பஸ் வண்டி தீப்பற்றுவதாக கூச்சலிட்டதாகவும் அதனை  பார்வையிட சென்ற போது பஸ் வண்டி  தீயிட்டு கொழுத்தப்பட்டுள்ளது தெரிய வந்ததாகவும்  அதன் உரிமையாளர்  எல்.ஜீ. சோமவீர தெரிவித்தார்.


இப் பஸ் வண்டி தீ   வைப்பதற்கான காரணத்தை  கண்டரிய  அங்கும்புரை பொலீஸார்  வஷேட  விசாரணை ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.

(படங்கள்) பஸ் வண்டி தீயிட்டு கொழுத்தப்பட்டது. #கண்டி . (படங்கள்) பஸ் வண்டி தீயிட்டு  கொழுத்தப்பட்டது. #கண்டி . Reviewed by Madawala News on 2/13/2018 02:29:00 PM Rating: 5