Ad Space Available here

புனர் நிர்மாணம் செய்யப்பட்டு வரும் அல்லாஹ்வின் மாளிகை... உங்கள் உதவிகளையும் வேண்டி நிற்கும் பள்ளிவாசல் கட்டிட கமிட்டி.


பள்ளிவாசல் புணர்நிர்மாணம் தொடர்பாக உதவி கோரல் 
காலி மாவட்டத்தில் கரந்தெனிய
தேர்தல் தொகுதியில்
அமைந்துள்ள பனாப்பிட்டிய கிராமம் 1945 ஆம் ஆண்டு
ஆரம்பிக்கபட்டதொரு குடியேற்றமாகும்.

 41 குடும்பங்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இக்கிராமம் தற்பொழுது 325 குடும்பங்களாக வளர்ச்சியடைந்துள்ளது.

இப்பிரதேசவாழ் மக்களின் ஐவேலைத்தொழுகைக்கும் ஜும்ஆ
தொழுகைக்கும் ஒரே பள்ளிவாசலே  காணப்படுவதோடு
அம்பலாங்கொடை, எல்பிட்டிய நகரங்களில் வியாபார முயற்சிகளில்
ஈடுபடகின்ற எமது இஸ்லாமிய சகோதரர்கள் வெள்ளிக்கிழமை
நாட்களில் ஜும்ஆ தொழுகையை நிறைவேற்ற எமது
பள்ளிவாசலுக்கே சமூகமளிக்கின்றனர்.

இதனால் இப்பள்ளவாசலில் இடநெருக்கடி நிலவுகிறது .
மேலும்  பழமை வாய்ந்த கட்டிடமாக இருப்பதால் கூரை திருத்தப்பட்டு புணர் நிர்மாணம் செய்யப்பட வேண்டிய நிலையியல் இருக்கின்றது.

இப்பகுதியில் வாழ்கின்ற மக்களின் பின் தங்கிய பொருளாதார நிலை
இதற்கு பெரும் சவாலாக இருக்கின்றது.

எனவே இறைவன் இல்லமாம் இப்பள்ளவாசலின் நிர்மானப்பணிகளுக்கு தாங்களால் முடிந்த உதவிகளை வழங்குமாறு பெறுமனதுடன்
வேண்டுகின்றோம.;

பள்ளவாசலின் கட்டிட நிர்மாணம் சம்பந்தமாக ஆவனங்களை
உங்களின் பார்வைக்கு இத்துடன் இணைக்கின்றோம்.

பள்ளிவாசல் கட்டிட கமிட்டி (ஜும்மா பள்ளி வாயல்
பனாபிட்டிய, கரந்தெனிய)
CONTACT PERSON 

Al -Haj S.H.Kamaldeen - 077 3444 110
Mr, N.M.Muneer -           077 2923 971

Account Details
Account Name: Al Masjidun Nabaviya Jumma Masjid
Account No    :  79884948
Bank Name     : Bank of Ceylon
Branch Name  : Mahaedanda Branch
Swift Code      :  BCEYLKLX
 

May Allah Bless You 
 
MOHAMED MINHAJ
0094 714 154447
0094 727 154447
0094 775 903193
Skype: mhmdminhaj







புனர் நிர்மாணம் செய்யப்பட்டு வரும் அல்லாஹ்வின் மாளிகை... உங்கள் உதவிகளையும் வேண்டி நிற்கும் பள்ளிவாசல் கட்டிட கமிட்டி. புனர் நிர்மாணம் செய்யப்பட்டு வரும் அல்லாஹ்வின் மாளிகை... உங்கள் உதவிகளையும் வேண்டி நிற்கும் பள்ளிவாசல் கட்டிட கமிட்டி. Reviewed by Madawala News on 2/13/2018 10:40:00 AM Rating: 5