Ad Space Available here

Lions & Tigers Crawley UK விளையாட்டுக்கழகத்தின் வருடாந்த குடும்ப ஒனறுகூடல்.


Lions & Tigers  Crawley UK விளையாட்டுக்கழகத்தின் வருடாந்த குடும்ப ஒனறுகூடல் 11.02.2018 திகதி St Wilfred Catholic School Crawley-UK ல் மிக விமர்சையாக நடைபெற்றது.

மதிய போசனத்துடன் ஆரம்பித்த இவ் ஒன்றுகூடலுக்கு கழக உருப்பினர்கள் குடும்பம் சகிதம் கலந்து  கொண்டனர்.


மேடை நிகழ்வுகள் மற்றும் வினோத  விளையாட்டுக்கள் சிறுவர்,பெண்கள் மற்றும் ஆண்களுக்கு வெவ்வேறாக நடைபெற்றன.

இந்நிகழ்வுக்கு ஆண்கள் சாரம் அணிந்து கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Abu Biizham

Lions & Tigers Crawley UK விளையாட்டுக்கழகத்தின் வருடாந்த குடும்ப ஒனறுகூடல். Lions & Tigers  Crawley UK விளையாட்டுக்கழகத்தின் வருடாந்த குடும்ப ஒனறுகூடல். Reviewed by Madawala News on 2/13/2018 11:19:00 AM Rating: 5